"பாஜகவின் பொம்மலாட்டம்.. காட்சி வேண்டாம்.. மீட்சியே தேவை" - திக தலைவர் கி.வீரமணி பேட்டி

x

கி. வீரமணி, திராவிடர் கழக தலைவர்- "பாஜகவின் பொம்மலாட்டங்களில் அடிக்கடி காட்சிகள் மாறும்"

"இப்போது தேவை காட்சிகள் அல்லை"

"அதிமுகவின் மீட்சி தான் இப்போது தேவை"

"அடைமான பொருள் மீட்கப்படுவது தான் முக்கியம்"



Next Story

மேலும் செய்திகள்