தான் செல்ல இருந்த ரயிலையே மறித்து போராட்டத்தில் இறங்கிய கே.எஸ்.அழகிரி - கும்பகோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

x
  • அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்பை கண்டித்து காங். ரயில் மறியல்
  • கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
  • கே.எஸ்.அழகிரியுடன் 10க்கும் குறைவானவர்களே போராட்டத்தில் பங்கேற்றதால் அதிர்ச்சி
  • கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் உறுப்பினர் இருப்பது குறிப்பிடத்தக்கது
  • தான் பயணிக்க இருந்த ரயிலை மறித்தே கே.எஸ்.அழகிரி போராட்டம்
  • கும்பகோணத்தில் இருந்து, சென்னை புறப்பட்ட போது தீர்ப்பை அறிந்து திடீர் போராட்டம்

Next Story

மேலும் செய்திகள்