#JUSTIN || டெல்லியில் நேற்று நடந்த NDA கூட்டம்.. ஓபிஎஸ் மகனுக்கு வந்த கடிதம் - ஈபிஎஸ்-க்கு அதிர்ச்சி
அதிமுக சார்பில் பங்கேற்கிறேன் - ஓ.பி.ரவீந்திரநாத்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறேன்
அதிமுக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதாக ஓ.பி.ரவீந்திரநாத் டுவிட்டரில் பதிவு
Next Story
