#JUSTIN | பள்ளி பேருந்து மோதி பலியான தொழிலாளி..உடலை வாங்க மறுத்த உறவினர்கள் - கண்மூடித்தனமாக அடித்து விரட்டிய போலீசார்.. பழனி அருகே பரபரப்பு

x

பழனி அருகே தனியார் பள்ளி பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

உடலை வாங்க மறுத்து பழனி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடித்து விரட்டியதால் பரபரப்பு

சாலை விபத்தில் பாப்பம்பட்டியை சேர்ந்த முருகானந்தம் என்பவர் உயிரிழப்பு

உரிய இழப்பீடு, முறையான விசாரணை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்


Next Story

மேலும் செய்திகள்