#JUSTIN || தமிழகத்தில் எங்கெங்கே டாஸ்மாக் கடைகள் மூடல்?- வெளியான FULL ரிப்போர்ட்

x

எந்தெந்த மண்டலத்தில் எத்தனை மதுக்கடைகள் மூடல்?

தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு

சென்னை மண்டலத்தில் 138 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன

கோவை மண்டலத்தில் 78 டாஸ்மாக் கடைகள், மதுரை மண்டலத்தில் 125 டாஸ்மாக் கடைகள் மூடல்

சேலம் மண்டலத்தில் 59, திருச்சி மண்டலத்தில் 100 டாஸ்மாக் கடைகள் மூடல்


Next Story

மேலும் செய்திகள்