"ஜெயலலிதாவின் பொருட்கள் ஒப்படைப்பு".ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்கள் நாமினியிடம் ஒப்படைப்பு.சமூக ஆர்வலர் ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விகளுக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில்