விபத்தான ரயிலை இயக்கியவர்களின் நிலை என்ன?.ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலை இயக்குவர்களின் நிலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது/கோரமண்டல் விரைவு ரயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட் உடல் நிலை சீராக உள்ளதாக தகவல்