#Justin|| நேற்றும் சர்ச்சையில் சிக்கிய விஜய்.. ஆப்பு வைத்த போலீஸ்

x

அபராத தொகையை செலுத்தினார் விஜய்

போக்குவரத்து விதிமீறலுக்காக ரூ.500 அபராத தொகையை செலுத்தினார் நடிகர் விஜய்

நேற்று பனையூர் சென்றபோது, விஜய்யின் கார் இ.சி.ஆர் சாலையிலுள்ள அக்கரை பகுதி சிக்னலில் நிற்காமல் சென்றதாக அபராதம்

சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் அபராதத்தை செலுத்தினார் விஜய்


Next Story

மேலும் செய்திகள்