#JUSTIN || கார் மோதி பெண் பலியான சம்பவம்..காருக்குள் இருந்த இர்ஃபான் -அம்பலமான உண்மை

x

யூடியூபர் இர்பான் கார் மோதி பெண் பலி/மறைமலைநகர், செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் பிரபல யூடியூபர் இர்பான் கார் மோதி பெண் பலி

கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு

விபத்துக்குள்ளான காரில் இர்ஃபான் பயணம் செய்தது போலீசாரின் விசாரணையில் தகவல்

விபத்து தொடர்பாக கார் ஓட்டுநர் அசாருதீன் மீது 304 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு

யூடியூபர் இர்பான் மீது தற்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை


Next Story

மேலும் செய்திகள்