#Justin|| லியோ படத்துக்கு வந்தது "முதல்" சிக்கல்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த RTI செல்வம்

x

'லியோ' பாடலை தடை செய்ய கோரி புகார்

நடிகர் விஜய்யின் லியோ பட பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

போதை பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பாடல் இருப்பதால் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் ஆன்லைன் வாயிலாக புகார்


Next Story

மேலும் செய்திகள்