#JUSTIN || போலி சான்றிதழில் ஆசிரியர் பணி-முதன்மை கல்வி அலுவலர் புதிய உத்தரவு

x

ஆசிரியர்கள் போலி சான்றிதழ்- ஆய்வு செய்ய உத்தரவு

"கோவை மாவட்டத்தில் போலி சான்றுகள் கொடுத்து பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து இருக்கிறார்களா?"

முழுமையாக ஆய்வு செய்து, 6 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

2012 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 16,500 பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்

உடற்கல்வி , தையல், ஓவியம் , இசை என 4 பிரிவுகளில் தற்போது 12,000 பேர் பணிபுரிகின்றனர்

இவர்களில் பலர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக தொடர் குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்