#JUSTIN || தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா..? மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்த பின் கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி

"தலைவர் பதவி குறித்து விவாதிக்கவில்லை"

"தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து விவாதிக்கவில்லை"

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்த பிறகு கே.எஸ்.அழகிரி பேட்டி

"பொறுப்பில் தொடர்ந்தாலும் மகிழ்ச்சி தான்... தலைவர் பொறுப்பு வேறொருவருக்கு வழங்கப்பட்டாலும் மகிழ்ச்சி தான்"

"யார் தலைவராக இருந்தாலும் 2024 மக்களவை தேர்தலை ஒற்றுமையாக சந்திப்போம்"

"தமிழக அரசியல் சூழல், அதிமுக- பாஜகவின் செயல்பாடுகள் குறித்து ஆலோசித்தோம்"

X

Thanthi TV
www.thanthitv.com