#JUSTIN || திடீரென குறைந்த தக்காளி விலை - இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்

x

இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.20 குறைந்தது

நேற்று ரூ.130க்கு விற்ற நிலையில், இன்று ரூ.110க்கு விற்பனையாகிறது


Next Story

மேலும் செய்திகள்