#JUSTIN | தமிழக ரயில் பயணிகளுக்கு ஷாக் - 10 நிமிடத்தில் பறந்த டிக்கெட்கள்.!

x

தீபாவளி முன்பதிவு- 5 ரயில்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் - முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் 2 ரயில்களில் முன்பதிவு டிக்கெட்கள் விற்று தீர்ந்தன

பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன


Next Story

மேலும் செய்திகள்