#JUSTIN : நேருக்கு நேர் மோதி நொறுங்கிய பள்ளி பேருந்து-கார்..! - 6 பேர் துடிதுடித்து பலி... அதிர வைக்கும் சிசிடிவி காட்சி
பள்ளி பேருந்து, கார் மோதி விபத்து- 6 பேர் பலி/காசியாபாத், உத்தரப்பிரதேசம்
உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் அருகே நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
டெல்லி-மீரட் விரைவுச் சாலையில் பள்ளி பேருந்தும் காரும் நேருக்குநேர் மோதி விபத்து
விபத்தின் போது சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்
காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு
Next Story