"கட்சியின் சின்னம் நம்முடன் உள்ளது, அது எங்கும் செல்லவில்லை" ."நம்மை அதிகாரத்தில் அமர வைத்த மக்களும், கட்சி நிர்வாகிகளும் நம்முடன் இருக்கின்றனர்" .ஆதரவாளர்கள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேச்சு .#JUSTIN || சரத் பவார் பரபரப்பு பேச்சு | Sarth Pavar