மகளிர் உரிமைத் தொகை தொடர்பான விண்ணப்பங்களை பெற சென்னையில் வரும் 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் .சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவிப்பு.3200 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும் - மேயர் பிரியா