#JUSTIN || ரெடியாக உள்ள சந்திரயான்-3 - கவுன்டவுன் ஸ்டார்ட்..

x

சந்திரயான் 3- கவுண்டவுன் தொடக்கம்

சந்திராயன் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடக்கம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திராயன் 3 விண்கலம்


Next Story

மேலும் செய்திகள்