#Justin|| மணிப்பூரால் நாடாளுமன்றமே அதிர்ந்து கிடக்க.. புது குண்டை தூக்கி போட்ட CV சண்முகம் - அப்படியே மாறிய சீன்..!

x

மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும், அது குறித்து விவாதிக்க கோரியும் மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ்

அதிமுக சார்பில் எம்.பி. சி.வி.சண்முகம் மாநிலங்களவையில் நோட்டீஸ்

அண்மையில் நடந்த வருமானவரித்துறை சோதனையின் போது மத்திய அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்