#JUSTIN | அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் இறங்கிய துணை ராணுவம் - சென்னையில் அடுத்த பரபரப்பு

#JUSTIN | அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் இறங்கிய துணை ராணுவம் - சென்னையில் அடுத்த பரபரப்பு
Published on

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு மேலும் 10 துணை ராணுவ படையினர் வருகை

அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் வீரர்கள் வருகை

ஏற்கனவே வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் நிலையில் கூடுதல் வீரர்கள் வருகை

X

Thanthi TV
www.thanthitv.com