#JUSTIN | ஜூன் 20ஆம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு...

x

ஜூன் 20ல் கலைஞர் கோட்டம் திறப்பு


ஜூன் 20ஆம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறக்கப்படும் என அறிவிப்பு

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார்

"கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும்"

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்

"2023 ஜூன் 3 தொடங்கி, 2024 ஜூன் 3 வரை ஓராண்டு காலத்திற்குத் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்த வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்