#JUSTIN || பாஜகவை வீழ்த்த அடுத்த படி - பெங்களூரு கிளம்பும் முதல்வர் ஸ்டாலின்
17ந் தேதி பெங்களூரு செல்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்
எதிர்கட்சிகளின் 2வது கூட்டத்தில் பங்கேற்க, 17ம் தேதி பெங்களூர் செல்கிறார் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து பா.ஜனதாவை வீழ்த்த வியூகம் வகுத்து வருகிறது
Next Story