#JUSTIN || மேகதாது அணை விவகாரம்... “தமிழக அரசு எதிர்க்கும்“ - டி.கே.சிவக்குமார் பேசியதற்கு அமைச்சர் கண்டனம்

x

மேகதாது அணை - தமிழக அரசு எதிர்க்கும்".

"கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும்".

மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்.


Next Story

மேலும் செய்திகள்