#JUSTIN | "தமிழ்நாட்டில் முடிவுக்கு வரப்போகிறதா பாலப் பணிகள்..?" - வெளியானது புது தகவல்

#JUSTIN | "தமிழ்நாட்டில் முடிவுக்கு வரப்போகிறதா பாலப் பணிகள்..?" - வெளியானது புது தகவல்
Published on

சாலை, மேம்பாலப் பணிகள் - முதல்வர் ஆலோசனை

தலைமைச் செயலகம்/சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சாலைகள் மற்றும் மேம்பாலப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு

சாலைகளின் தரம் சிறப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை

X

Thanthi TV
www.thanthitv.com