#Justin|| வீட்டில் நகைகள் உண்மையில் தொலைந்ததா? - சிக்கலில் பிரபல பாடகர் யேசுதாஸ் மகன்

x

விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு - பொய் புகாரா? பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரம், வீட்டின் ஊழியர்கள் யாரும் திருடவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது, பொய் புகார் அளிக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை, சென்னை அபிராமபுரத்தில் உள்ள விஜய் யேசுதாஸின் வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் தங்கம், வைர நகைகள் காணாமல் போனதாக புகார், கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி விஜய் யேசுதாஸின் மனைவி தக்‌ஷனா அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்


Next Story

மேலும் செய்திகள்