#JUSTIN | ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..!

விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய டிஐஜி நியமனம்

விழுப்புரம் மாவட்ட டிஐஜியாக, சிபிசிஐடி டிஐஜி ஜியாவுல் ஹக் நியமனம்

காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு

கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ்-க்கு, விழுப்புரம் எஸ்.பி-யாக கூடுதல் பொறுப்பு

தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்