#Justin|| ஒடிசாவை போல் மேற்கு வங்கத்தில் கோரம்..நேருக்கு நேர் மோதிய ரயில்கள்..தடம்புரண்ட 12 பெட்டிகள்

x

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து/பங்குரா, மேற்குவங்கம்

மேற்குவங்க மாநிலம் பங்குராவில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில், 12 பெட்டிகள் தடம்புரண்டன

சரக்கு ரயிலின் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

ரயில் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்