நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு.நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/வரும் 25ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்