#JUSTIN | டெல்லி முதல்வர், ஆளுநர் இல்லத்தை சுற்றி வளைத்த வெள்ளம்.. - “தத்தளிக்கும் தலைநகரின் தற்போதைய நிலை..’’

x

டெல்லி துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் கெஜ்ரிவால் இல்லம் அமைந்துள்ள பகுதியில் வெள்ளம்

காந்திநினைவிடமான ராஜ்காட், டெல்லி சட்டசபை இருக்கும் இடங்களில் தேங்கிய மழைநீர்

செங்கோட்டை பகுதியில் குளம் போல் தேங்கி கிடக்கும் மழை வெள்ளம்

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த கனமழையால், யமுனை ஆற்றில் வெள்ளம்


Next Story

மேலும் செய்திகள்