#Justin|| அறை ஏ.சி.-யில் நெருப்பு.. சென்னையில் பற்றி எரிந்த தனியார் ஹாஸ்டல்

x

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தீ விபத்து

தனியார் விடுதியின் மேலாளர் அறையில் மின்கசிவு காரணமாக ஏசியில் பற்றிய நெருப்பு

3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், நெருப்பை கட்டுப்படுத்தினர்


Next Story

மேலும் செய்திகள்