#JUSTIN || தீபாவளி முன்பதிவு டிக்கெட் - புக்கிங் செய்ய வந்தவர்களுக்கு ஷாக்
தீபாவளி முன்பதிவு- சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
தீபாவளி ரயில்கள்- முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முன்பதிவு டிக்கெட்கள் விற்று தீர்ந்தன
தென் மாவட்ட ரயில்களில் புக்கிங் தொடங்கிய சில நொடிகளிலேயே வெயிட்டிங் லிஸ்ட் வந்துள்ளதாக பயணிகள் அதிர்ச்சி
Next Story