#JUSTIN || சிங்கப்பூர் உள்துறை அமைச்சருடன் முதல்வர் சந்திப்பு
சிங்கப்பூர் உள்துறை அமைச்சருடன் முதல்வர் சந்திப்பு
சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு
சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு
சிங்கப்பூர் முதல் மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சிங்கப்பூர் அமைச்சர் கோரிக்கை
இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல், தரவு தனி உரிமை அம்சங்களில் அரசுக்கு ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஆலோசனை/நேற்று, சிங்கப்பூரின் போக்குவரத்து மற்றும் வர்த்தக உறவுகளுக்கான அமைச்சர் ஈஸ்வரனை சந்தித்தார்
முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து
Next Story