#JUSTIN || சென்னையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் சொன்ன தகவல்

x

"10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு"

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் தகவல்/திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்