#JUSTIN || சென்னை ஐகோர்ட்-க்கு பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம் - குடியரசுத்தலைவர் உத்தரவு

x

பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக வைத்தியநாதன் நியமனம்

வைத்தியநாதனை நியமித்து குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு

நாளையதினம் தலைமை பொறுப்பு நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் வைத்தியநாதன்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்றுடன் ஓய்வு


Next Story

மேலும் செய்திகள்