#Justin|| பிரதமர் கையில் முக்கிய கடிதம்.. சிக்கலில் சிக்கிய ஆதிபுருஷ் படம்?

#Justin|| பிரதமர் கையில் முக்கிய கடிதம்.. சிக்கலில் சிக்கிய ஆதிபுருஷ் படம்?
Published on

பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தை உடனே தடை செய்ய வலியுறுத்தல்

பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம்

ராமர், அனுமனை அவதூறு செய்யும் வகையில் படத்தில் வசனம் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு

"ஆதிபுருஷ் படத்தின் வசனம் உலகத்தில் உள்ள இந்தியர்கள் மனதை புண்படுத்துகிறது"

"ஓடிடி தளங்களில் ஆதிபுருஷ் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்"

X

Thanthi TV
www.thanthitv.com