#Justin|| சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வரும் வழியில் ஆளுநருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்சியினர் போராட்டம்

சேலம் பெரியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ள ஆளுநருக்கு எதிர்ப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவில் வெளியேற வலியுறுத்தி முழக்கம் எழுப்பும் கட்சியினர்

கொளத்தூர் மணி தலைமையில் கருப்பு கொடி காட்டி பல்வேறு தரப்பினர் போராட்டம்


Next Story

மேலும் செய்திகள்