#JUSTIN | கரூரில் வருமான வரி சோதனைக்கு சென்ற அதிகாரிகளை தடுத்த புகாரில் 8 பேர் கைது

#JUSTIN | கரூரில் வருமான வரி சோதனைக்கு சென்ற அதிகாரிகளை தடுத்த புகாரில் 8 பேர் கைது
Published on

ஐ.டி. அதிகாரிகள் தடுத்து நிறுத்தம் - 8 பேர் கைது

கரூரில் வருமான வரி சோதனைக்கு சென்ற அதிகாரிகளை தடுத்த புகாரில் 8 பேர் கைது

கடந்த வெள்ளிக்கிழமை கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் சோதனைக்கு சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம்

அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை உடைத்ததாக வழக்குப்பதிவு

திமுகவை சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார்

ராயனூர் பகுதியில் அதிகாரிகளை தடுத்து நிறுத்திய புகாரில் 2 பேர் கைது

X

Thanthi TV
www.thanthitv.com