#JUSTIN || மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை - வழிகாட்டு நெறிமுறை வெளியாக வாய்ப்பு

x

ரூ.1000 திட்டம் - ஓரிரு நாளில் வழிகாட்டு நெறிமுறை

மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறை ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்பு

ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகள் தயார்

தயார் செய்யப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்

ரேஷன் கார்டுகள் அடிப்படையில் குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்

வயது வரம்பு நிர்ணயம், ஆண்டு வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ள திட்டம்


Next Story

மேலும் செய்திகள்