அப்படியே ஒரு கடையை மொத்தமாக விழுங்கிய ராட்சத வெள்ளம் - நொடியில் மறைந்துபோன கடை

x

இமாச்சல் பிரதேசம் மாநிலத்தின் குலுவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு கடை அடித்துச் செல்லப்பட்டது. குலுவில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக அன்னி பேருந்து நிலையத்தில் அருகில் இருந்த ஒரு கடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்