ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி தொடர் - பிரக்ஞானந்தா காலிறுதிக்கு முன்னேற்றம்

x

ஜூலியஸ் கோப்பை செஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு, இந்திய செஸ் வீரர்களான பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜூன் எரிகேசி முன்னேறி உள்ளனர்.

இந்த போட்டியில், பிரக்ஞானந்தா 23 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், அர்ஜூன் எரிகேசி 24 புள்ளிகளை பெற்றுள்ளார். இந்த போட்டியில், நார்வே செஸ் வீரர் கார்ல்சன் 34 புள்ளிகள் பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்