நீதித்துறை சட்டத் திருத்த மசோதா-திரும்பப் பெற வலியுறுத்தல்..5வது மாதமாக வீதிகளில் இறங்கி போராடும் இஸ்ரேலியர்கள்

x

இஸ்ரேல் நாட்டில் நீதித்துறையில் மாற்றம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தும் போராட்டம் 5வது மாதத்தை எட்டியுள்ளது. அந்நாட்டு பிரட்ஜமர் பெஞ்சமி நெதன்யாகு அரசாங்கம் கொண்டு வந்த நீதித்துறை சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. தலைநகர் டெல் அவிவில் நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்