நீதிபதிகள் Vs வழக்கறிஞர்கள் கிரிக்கெட் போட்டி.... வழக்கறிஞர்கள் அணியை வீழ்த்திய நீதிபதிகள்

x

கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையே நடந்த இண்டோர் கிரிக்கெட் போட்டியில், நீதிபதிகள் அணி வெற்றி பெற்றது.

கடவேந்தரா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் என 8 அணிகளாக கலந்து கொண்டனர்.

இதில் நீதிபதிகள் அணிக்கு எதிராக டாஸ் வென்ற வழக்கறிஞர்கள் அணி, பேட்டிங் தேர்வு செய்து, 6 ஓவர்கள் முடிவில் 53 ரன்கள் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, 54 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய நீதிபதிகள் அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்