விக்டோரியா கௌரி உயர் நீதிமன்ற நீதிபதியாக அமர்த்தபட்டதன் மூலம் வரும் காலம் பயமாக இருக்கிறது என மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.