BREAKING || “ED அதிகாரிகளை கூண்டில் ஏற்றலாம்“ செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி அதிரடி

கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணத்தை வழங்கிய போது அதை செந்தில் பாலாஜி பெற மறுத்தது ஏன் என நீதிபதி கேள்வி

கைது நடவடிக்கை சட்டத்தை மீறி மேற்கொள்ளப்பட்டிருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை கூண்டில் ஏற்றி அதற்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்ளுங்கள் : நீதிபதி

X

Thanthi TV
www.thanthitv.com