சாலையோர கடையில் கூலாக டீ குடித்த ஜேபி நட்டா

x

கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் சாலையோர கடையில் அமர்ந்து பாஜக தலைவர் ஜேபி நட்டா தேநீர் அருந்தினர். அங்கு தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கலபுர்கியில் உள்ள சாலையோர கடையில் அமர்ந்து ஜேபி நட்டா தொண்டர்களுடன் தேநீர் அருந்தினார்.


Next Story

மேலும் செய்திகள்