“ஒன்றாக இணைந்த கீர்த்தி சுரேஷ், மேடி“ - ஜோஸ் ஆலுக்காஸ் குழுமம் அறிவிப்பு

• ஜோஸ் ஆலுக்காஸ் குழுமத்தின் பான் இந்தியா பிராண்ட் அம்பாசிடராக நடிகர் மாதவன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். • அதேபோல், தங்கம் மற்றும் வைர நகைகளுக்கான ஜூவல்லரி பிராண்ட் அம்பாசிடராக நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்வார் எனவும் ஜோஸ் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளது. • தொழிலில் நேர்மையின் சின்னமாக விளங்கும் ஜோஸ் ஆலுக்காஸ் பிராண்ட் உடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். • அதிகரித்து வரும் பெண்களின் நகை தேவைகளை ஜோஸ் ஆலுகாஸ் திருப்தி செய்வதாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுளார்.
X

Thanthi TV
www.thanthitv.com