ஏடிபி டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்...மெத்வதேவை வீழ்த்திய ஜோகோவிச்

x

இத்தாலியில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவை செர்பிய வீரர் ஜோகோவிச் போராடி வென்றார். 3 மணி நேரத்தை தாண்டி நடைபெற்ற போட்டியில் 6க்கு 3, 6க்கு 7, 7க்கு 6 என்ற செட் கணக்கில் மெத்வதேவை தோற்கடித்தார். அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட ஜோகோவிச், இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஃபிரிட்ஸ் உடன் ஜோகோவிச் மோதவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்