ஜோ பைடன் வீட்டில் சிக்கியது என்ன மாதிரியான ஆவணங்கள்..? - பாயுமா வழக்கு..?

ஜோ பைடன் வீட்டில் சிக்கியது என்ன மாதிரியான ஆவணங்கள்..? - பாயுமா வழக்கு..?
Published on

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சொந்த வீட்டை, அமெரிக்க புலானாய்வுத் துறையினர், 13 மணி நேரத்திற்கு சோதனையிட்டுள்ளனர்.

ஜோ பைடன் செனட்டராகவும், பின்னர் ஒபாமா அரசில் துணை அதிபராகவும் பணியாற்றிய போது,

அவருக்கு அளிக்கப்பட்ட ரகசிய ஆவணங்கள் இந்த சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக ஜோ பைடனின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இவற்றை ஜோ பைடன் உரிய நேரத்தில் திருப்பி அளித்திருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதால், அவர் மீது வழக்கு பதிவாக வாய்ப்புள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com