அகாடமி பட்டமளிப்பு விழாவில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜோ பைடன் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

அமெரிக்க விமானப்படை அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன் நடந்து செல்லும் போது திடீரென தடுமாறி கீழே விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்