சைக்கிளிலிருந்து தவறி விழுந்த ஜோ பைடன் - வாழ்த்துக்கள் கூறிய டிரம்ப்..!

சைக்கிளிலிருந்து தவறி விழுந்த ஜோ பைடன் - வாழ்த்துக்கள் கூறிய டிரம்ப்..!
x

சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நலம் பெற வாழ்த்துவதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடனிடம் தோற்றதையே ஏற்று கொள்ள மாட்டேன் என பிடிவாதம் காட்டி வரும் டிரம்ப், திடீரென பைடனின் நலன் மீது அக்கறை செலுத்தும் விதமாக வாழ்த்தியிருப்பது, இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. இது தான் அரசியல் நாகரிகம் என நெட்டிசன்கள் பலரும் டிரம்ப்பின் வாழ்த்தை குறிப்பிட்டு கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்